Minnambalam
கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும்
கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும்
Regular price
Rs. 200.00
Regular price
Sale price
Rs. 200.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை தமிழுக்கு உண்டு. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கையடக்க தாலைபேசி பரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவருக்குமான டிஜிட்டல் மாபைல் பத்திரிகையாக மின்னம்பலம் கடந்த ஒரு வருடமாக செயல்படுகிறது. அவசர கதியில் செய்திகளை வழங்காமல் துல்லியமாகவும் சரிபார்த்தும் தளிவாகவும் செய்திகளை அளிப்பதே மின்னம்பலத்தின் கோட்பாடு.

