Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

காமராஜர் வாழ்க்கை வரலாறு

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

தமிழ்நாடு, காந்தி, தினசரி, தவசக்தி என்று பல்வேறு இதழ்களில் ஆசிரியராக இருந்து தனிமுத்திரை பதித்த டி. எஸ். சொக்கலிங்கம் (1898-1965) தினமணி நாளிதழின் முதல் ஆசிரியர். சுதந்திரப் போராட்ட வீரரான அவர், மணிக்கொடி' இதழைத் தொடங்கி நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர். லியோ டால்ஸ்டாய் எழுதிய "War and peacer என்ற பிரசித்திபெற்ற நாவலை போரும் வாழ்வும்' என்ற பெயரில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். எந்தப் பத்திரிகையில் பணிபுரிந்தாலும் பத்திரிகை சுதந்திரத்தையும் பத்திரிகையாளர் சுதந்திரத்தையும் முக்கியமாகக் கருதிய சொக்கலிங்கத்துடன் கருத்துரீதியாக மாறுபாடு கொண்டவர்கள்கூட ஒதுக்கிவிட முடியாதவை அவரது இதழியல் சாதனைகள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.