
கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்று தரும் பாடங்கள்
Sold out
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
''கலைஞரை ஊர் அறியும், உலகறியும்... அவர் திறனை... சாதனையை தமிழர்கள் அறிவர். ஆயினும்... வளரும் இளம் தலைமுறையான... மாணவர் பருவத்தில் கலைஞரை அறிமுகம் செய்யும் நோக்கில் சரியான நூல் இன்னும் வரவில்லை... 'சிறியோர்க்கான கலைஞர் வரலாறு' எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது'.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.