Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

இருளும் ஒளியும்

Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
"இன்று இந்நாட்டில் இந்தச் சகோதரிகளைப் போன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உண்மையான கோளாறை அறிந்து வைத்தியம் செய்யாமல், மந்திரம், தந்திரம் என்று ஆயிரக்கணக்கான ரூபாயை விரயமாக்கு கிறார்கள். பொறுப்பற்ற பலரின் போக்காலும், பேச்சாலும் இன்று எத்தனையோ பேர் ஆவி, பேய், பிசாசு என்று வீணே கலங்குகிறார்கள். இச் சகோதரிகளைப் போன்று வீண் கஷ்டங்களுக்கு ஆளாவதும் இதனால்தான். கிராமங்களில் வாழும் மக்கள்தான் இன்று இப்படியான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.