இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
வரலாற்றுப் பின்னணியில், தமிழர் இனத்தின் வரலாற்றுப் பெருமையை, பண்பாட்டு மாண்பை, நாகரிகச் சிறப்பை உணர்த்தும் உயரிய நோக்கத்துடன் ஏராளமான சான்றுகளுடனும், அகழாய்வுச் செய்திகளுடனும், தமிழைத் தாழ்த்தவும்தமிழனை , வீழ்த்தவும் நடைபெற்ற சதிகளையும், சதி வளர்ந்து சாதிகளாகப் , படர்ந்து. தீராத நோயாக, தமிழ் இனத்தைச் சிதைத்து அழித்த புராணப் பொய்யுரைகளான ஆரியத் தொழு நோயையும், அறியாமை காசத்தையும் படிப்பவர் எவரும் தெளிவுபெறும் வகையில், இந்த ஏட்டில் இடம் பெற்றுள்ள உரைகள் மூன்றும் அமைந்துள்ளன. இவை அறிஞர்கட்கு விருந்து: சாதி நோய், பற்றியுள்ள தமிழர்கட்கு மருந்து!இந்த அரிய ஆய்வுரைகள் மூன்றும் முக்கனிகள் என்பேன். எது. எந்தக் கனி என்று பிரித்துக் காண இயலாவிடினும் மூன்றும் சேலத்துமாங்கனிகள் என்பேன்.