இந்தியக் கல்வியின் இருண்டகாலம்?
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
பொதுவாக ஒரு நாட்டை ஆளும் வர்க்கம் அதன் அரசியல் பொருளாதார தன்மைகளுக்கு ஏற்றவாறு அந்நாட்டின் கல்வி முறையை வைத்துக் கொள்ளும். இந்த நெருக்கடிகளின் ஊடாக இந்திய அரசியலில் மீண்டும் இந்திய மண்ணில் ஒரு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வகுப்புவாத பலம் அதிகரித்ததுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.