இல்லாத ஹிந்து மதம்
இல்லாத ஹிந்து மதம்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
"உண்மையிலேயே சர். சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கச் காப்பியக் கடலிலே மூழ்கிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோதுகிறது, சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன, வர்ணாசிரமம் எனும் வாயகன்ற திமிங்கலமுளது, என்று எச்சரிக்கை செய்யாவிடின் எனக்கு அவர்பால் உள்ள அன்பினை மறந்தவனாவேன், கலையுலகிலே அவர் உலவுவது, ஆரியபுரிக்கு அவரை அழைத்துச் செல்லாதிருக்க வேண்டும். கலையார்வத்திலே ஈடுபட்டு ஆரியராவது திராவிடராவது என்று கூறிடும் முத்துரங்கமாகவோ இக்லோகத்தைப்பற்றி இவ்வளவு கவலைப்பட்டுக் திட்ப்பானேன், பரலோகத்தைப் பற்றியன்றோ சிந்தனை செய்யவேண்டும் என்று கூறிடும் பாராயண் பக்தராகவோ, மாறிடாதிருக்க வேண்டும்.”