Skip to product information
1 of 2

Seethai Pathippagam

'இந்து’வாக இருக்க விரும்பவில்லை

'இந்து’வாக இருக்க விரும்பவில்லை

Regular price Rs. 40.00
Regular price Sale price Rs. 40.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

நாங்கள் காவிரிக்கரைத் தமிழர்களாக வாழ விரும்புகிறோம். வைகைக்கரைத் திராவிடர்களாக வாழ விரும்புகிறோம். தென்னாட்டுப் பண்பாளர்களாக நாங்கள் வாழ விரும்புகிறோம். ஏதோ பழக்க வழக்கத்தாலே நாங்கள் இந்து என்ற பெயருக்கு ஆட்பட்டாலுங்கூட, இந்த அர்த்தத்தோடு கூடிய இந்து'வாக இருக்க விரும்பவில்லை.

View full details