இந்து மதம் எங்கே போகிறது? (காகித அட்டை)
இந்து மதம் எங்கே போகிறது? (காகித அட்டை)
Regular price
Rs. 225.00
Regular price
Sale price
Rs. 225.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் திருநாள் விழா டெல்லியில் நடைபெற்றபோது, அங்கே அதர்வண வேதம் ஓதிய பெருமை பெற்றவர். ராஷ்ட்ரீய ஸமஸ்கிருத ஸம்ஸ்தான் எனும் இந்திய அரசின் நிறுவனத்தில் உறுப்பினராக பணியாற்றியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.