குஜராத்:இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக் கூடியவர்கள் யார்

Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, காங்கிரசு கட்சியின் இந்துத்துவ எதிர்ப்பு பேச்சுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு சிறிய ஏமாற்றம். குஜராத்தில் மோடி தோற்றிருக்க கூடாதா? என்ற அங்கலாய்ப்பு.
பாஜக எப்படி வென்றது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன:
முதலாவது பதில் - ஓட்டுப்பதிவு எந்திர மோசடி. 2002 -இல் தேர்தல் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொலை செய்யக் கூசாத கொடியவர்களும், பொய் வீடியோ, பொய் புகைப்படம், பொய் செய்தி ஆகியவற்றை பரப்புவதில் கைதேர்ந்தவர்களுமான காவி கிரிமினல்கள், இத்தகைய தில்லு முல்லுகளை செய்யமாட்டார்கள் என்று கருத இடமேயில்லை.