கையா பூமித்தாயின் மரண சாசனம் - Author: மரு. மனு கோத்தாரி, மரு. லோபா மேத்தா Translator: வெ. ஜீவானந்தம்
கையா பூமித்தாயின் மரண சாசனம் - Author: மரு. மனு கோத்தாரி, மரு. லோபா மேத்தா Translator: வெ. ஜீவானந்தம்
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கையா பூமித்தாயின் மரண சாசனம் - Author: மரு. மனு கோத்தாரி, மரு. லோபா மேத்தா Translator: வெ. ஜீவானந்தம்கையா பூமித்தாயின் மரண சாசனம்
கையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):
புவி என்பது வாழ்வின்றி வேறேது?
என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்
என்றே அழைக்கலாம்.
உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்
உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.
மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.
நவீனம் என்ற பெயரில் நீங்கள்
தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.
உன்னத அறிவுடன் உன்னைப்
படைத்தேன். ஷ் ஆள்வதற்கல்ல...
காப்பதற்காகவே...