Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

எனது தொண்டு

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
தன்னலத்தை அடியோடு மறந்து, தன்னைத் தவிர்த்த மற்ற மனித சமுதாய நலத்திற்கென்றே மனிதன் பொதுத் தொண்டு செய்வது என்பது இயற்கைக்கு மாறுபட்ட காரியமேயாகும்.
ஜீவன் என்பதே சுயநலம் என்ற தத்துவத்தைக் கொண்டதேயாகும்.எந்த ஜீவனும் எப்படியாவது தான் வாழவேண்டும் என்ற அடிப்படையில்தான் வாழ்கிறது ஜீவிக்கிறது என்கின்ற தன்மையில் தான் வாழ்கிறது; அதற்கேற்றபடிதான் நடக்கிறது; இதற்கு மாறான ஜீவனைக் காண முடியாது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.