Skip to product information
1 of 1

பூம்புகார் பதிப்பகம்

தேவலீலைகள்

தேவலீலைகள்

Regular price Rs. 25.00
Regular price Sale price Rs. 25.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

அறிஞர் அண்ணாதுரை திராவிடத்தின் ஆடும் மயில், கூவும் குயில், குளிர்ந்தடிக்கும் தென்றல், அறி வுக் களஞ்சியம்! மாற்றாருக்கு, மந்த புத்தி கொண்ட வருக்கு, அவர், கொட்டும் செந்தேள், சுழன் றடிக்கும் சூறாவளி, கனல் கக்கும் எரிமலை, சீறிப் பாயும் சிறுத்தை ! தமிழ்ப் பாசறையின் முதல் வெளியீடாக அறிஞர் அண்ணாவின் நூலையே வெளியிட எண்ணி னோம், அணுகினோம், அன்போடு தந்து தவினார். அண்ணாவிற்கு நன்றியும் வணக்கமும்! ''தேவலீலைகள்'' அறிஞர் தீட்டிய தலைசிறந்த ஓவியங்களுள் ஒன்றாகும். இதிலுள்ள கட்டுரைகள் திராவிட நாடு இதழில் தனித்தனியே வெளிவந்தவையாகும்.

View full details