பிளாக் புக்
பிளாக் புக்
Regular price
Rs. 190.00
Regular price
Sale price
Rs. 190.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழரின் கடைசிகாலம்வரை அவரைக் காப்பாற்றக் கூடிய ஆயுதங்களில் ஒன்றாக விளங்கவிருப்பது தந்தை பெரியாரின் சிந்தனையாகும். பெரியாரால் காறி உமிழப்பட்டு அடித்து விரட்டப்பட்ட எதிரிகளின் கூட்டம் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியிருப்பதோடு இந்தக் காலகட்டத்திலும் அதே வஞ்சகத்தோடு உலவுகின்றனர். இதனால், காலம் கடந்த சிந்தனையாளராக பெரியார் என்றுமே இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.