Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

பகத்சிங் - ஒரு வீர வரலாறு

பகத்சிங் - ஒரு வீர வரலாறு

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

"இந்நூலில் பகத்சிங்கின் குடும்பம், அவற்றின் பின்னணி, குழந்தை பருவம், அரசியல் நுழைவு, வந்தே மாதரத்திலிருந்து இன்குலாப் ஜிந்தாபாத்துக்கு மாறியகதை போன்றவைகளை பற்றியும் பகத்சிங்கின் முழு பரிமாணத்தையும் கூறுகிறது.

நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...

-பகத்சிங்

View full details