Skip to content

அபத்தமான இந்துமதம்

Sold out
Original price Rs. 5.00
Original price Rs. 5.00 - Original price Rs. 5.00
Original price Rs. 5.00
Current price Rs. 4.75
Rs. 4.75 - Rs. 4.75
Current price Rs. 4.75
காணிக்கை காணிக்கை மூலம் தெய்வங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம் நமது பாவங்களையெல்லாம் புண்ணிய நதிகளில் தீர்த்த மாடி கழுவி விட்டு விடுகிறோம். நமது சார்பில் செலவுமிக்கச் சடங்காச்சாரங்களை நடத்த பூசாரிகளுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். திருடர்களும் கொள்ளையர்களும்கூட தங்களது கேடுகாலச் செயல்களில் கடவுளின் உதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் இத்தகைய செயல்களை யெல்லாம் செய்கிறார்கள். இந்த மாதிரியான மதம் நன்மையைவிட அதிகமாக தீமையே செய்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.