அண்ணா கண்ட தியாகராயர்
Original price
Rs. 12.00
-
Original price
Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00
-
Rs. 12.00
Current price
Rs. 12.00
தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன் போதனை வேண்டாம். சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே! அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நாட்டை உனதாக்கு” என்றார் தியாகராயர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.