Loading...
நியூட்டனின் ஆப்பிள்

நியூட்டனின் ஆப்பிள்

ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்

₹80.00

ராஜராஜன் ஆர்.ஜெ 

ராஜராஜன் ராஜமகேந்திரன் என்கிற ராஜராஜன் ஆர்.ஜெ. தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் 17 ஆண்டுகளாக முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருபவர். தமிழ்நாடு, பெல்ஜியம், இங்கிலாந்து, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரிந்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதிய திறன்களை கற்றுத் தேர்வதில் ஆர்வம் கொண்டவர்

திராவிட வாசிப்பு என்னும் மின்னிதழை, தொடர்ந்து நான்காவது ஆண்டாக தோழர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். கற்றல் 2.0 என்கிற YouTube С, Tamil Crab Soup for Everyone 6 Spotify Podcast சேனலையும் நடத்தி வருகிறார். இத்தளங்களில், தொழில்நுட்பம் மற்றும் சுயமுன்னேற்றம் சார்ந்த புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது தொடர்பான கருத்துகளையும், இளம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களையும் பதிவு செய்து வருகிறார்

2019இல் ராஜராஜன் எழுதிய பாகிஸ்தானில் என்ன பேசிக் கொள்கிறார்கள்? எனும் சிறுகதைத் தொகுப்பு Amazon Kindle தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. Amazon Kindle தளத்தில் இதுவரை ஏழு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2021இல் இவர் எழுதிய திராவிட நம்பிக்கை மு.க.ஸ்டாலின் எனும் புத்தகம் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டு, பரந்த வாசிப்பைப் பெற்றது

ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம் என்னும் இந்நூல், ராஜராஜன் எழுதி வெளியாகும் இரண்டாவது அச்சு நூலாகும். தனிப்பட்ட சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் திராவிட வாழ்வியலை ஏற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு சான்றாக இந்நூல் அமைந்திருக்கிறது

 

ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்

Availability: In stock
SKU
NS3607

More Information

More Information
எழுத்தாளர் ராஜராஜன் ஆர்.ஜெ.
பதிப்பாளர் நிகர்மொழி பதிப்பகம்
பக்கங்கள் 80
பதிப்பு முதற் பதிப்பு - சனவரி 2023
அட்டை காகித அட்டை

Reviews

Write Your Own Review
You're reviewing:ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்
Your Rating