நான் யாருக்கும் அடிமையில்லை - எனக்கடிமை யாருமில்லை
by அங்குசம்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
இந்து மதவெறி அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகள் செய்வதின் மூலம் அவமானப்படுத்துவதைவிட, அவர் பெயரை, படங்களை பயன்படுத்துவதுதான் அவருக்கு அவர்கள் செய்கிற மாபெரும் அவமானம்.
இதற்கு நேர் எதிராக அம்பேத்கரின் படங்களை, பெயரை பயன்படுத்த வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள், அவரைப் புறக்கணித்து, அவர் சிலையை சேதப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள். இதுதான் இந்து உளவியல்.
-வே.மதிமாறன்.