Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்

Original price Rs. 65.00 - Original price Rs. 65.00
Original price
Rs. 65.00
Rs. 65.00 - Rs. 65.00
Current price Rs. 65.00

    பொருளடக்கம் 

முன்னுரை 

பகுதி 1 

எளிய பண்டப் பரிவர்த்தனையில் மதிப்பு 

1. பரிவர்த்தனை அடிப்படையிலான 

பொருளாதாரத்தின் அம்சங்கள்

1. பண்டங்கள்

2. எளிய பண்டப் பரிவர்த்தனை

3. பண்டங்கள்: பயன் மதிப்பு மற்றும் 

பரிவர்த்தனை மதிப்பு 

) பொருளாதாரத்தில் உற்பத்திப்

பொருட்களின் விலை வகிக்கும் பாத்திரம்

4.ஓர் உற்பத்திப் பொருளின் விலையைத் தீர்மானிப்பது எது

) பண்பும் நீடித்த தன்மையும்

) பயன்பாடு

) வழங்கல் மற்றும் தேவை

) உற்பத்திச் செலவு 

) உற்பத்திச் செலவின் கணக்கீடு

2. சமூக ரீதியாகத் தேவைப்படும் உழைப்பு நேரம் 

) பொதுவான தன்மை: உழைப்புச் சக்தியின் செலவினம் 

) சராசரி சமூக நிலைமைகள் 

) தேவைக்கு அதிகமான உழைப்பு மதிப்பை உருவாக்குவதில்லை 

) சமூக ரீதியாக தேவையான உழைப்பு நேரமும் மதிப்பும் ) தேவைப்படும் உழைப்பு நேரம் காலத்திற்கேற்ப மாறுகிறது 

பகுதி 2 

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் 

மிகை மதிப்பு 

1. மிகை மதிப்பு அல்லது இலாபங்களின் தோற்றம் 

) பரிவர்த்தனை மூலம் மிகை மதிப்பைப் பெறும் சாத்தியமின்மை

) பயன்படுத்துகிற போது கூடுதல் மதிப்பை உருவாக்கும் பண்டம் 

) உழைப்புச் சக்தியின் மதிப்பு தொடர்பாக 

கருதவேண்டிய கூறு

2. உழைப்புச் சக்தி முதல் முதலாக எப்போது ஒரு 

பண்டமாக மாற்றப்பட்டது

3. மிகை மதிப்பின் உருவாக்கம் 

) உற்பத்தி சாதனங்கள் மதிப்பை உருவாகுவதில்லை, அவை மதிப்பை 

       மாற்றுகின்றன 

) உழைப்புக் கருவிகளின் தேய்மானம்

) இயங்கா உழைப்பும் இயங்கும் உழைப்பும்

) முதலாளி உழைப்புக்குப் பணம் தருவதில்லை , உழைப்புச் சக்திக்குத்தான் தருகிறார் 

) மிகை மதிப்புக் கருத்தாக்கம் முதலாளித்துவச் சுரண்டலை விளக்குகிறது 

4. உற்பத்தியில் ஒரு காரணியாக மூலதனம் 

) மூலதனம் குறித்த கருத்தாக்கம் ) நிலையான மூலதனமும் மாறும் மூலதனமும் 

) சுரண்ட லின் விகிதம்

5. முழுமையான மிகை மதிப்பும் ஒப்பீட்டு 

மிகை மதிப்பும்

1. முழுமையான மிகை மதிப்பு 

) வேலை நாளை நீட்டிப்பது 

) உழைப்புத் திறன் அதிகப்படுத்துதல்

2. மேலதிக இலாபங்கள்

3. ஒப்பீட்டு மிகை மதிப்பு 

) தேவையாநேரம் அல்லது கூலி வழங்கப்பட்ட 

உழைப்பு நேரத்தைக் குறைத்தல்

பாடப்பகுதியின் தொகுப்பு 

குறிப்புக்கள் நூற்பட்டியல் 

போதனாப் பாடங்கள்

செவ்வியல் பிரதிகள்

மேலும் கற்பதற்கான பிரதிகள்

கற்பதற்கான கேள்விகள்