கடவுளின் கதை பாகம் 2
Sold out
Original price
Rs. 300.00
-
Original price
Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00
-
Rs. 300.00
Current price
Rs. 300.00
பல கடவுள் வணக்கத்திலிருந்து ஏகக் கடவுள் - வணக்கத்தை நோக்கி உலகம் பயணப்பட்டதில் விபரீதமான _ வினோதமான முரண்கள் பிறந்தன. சித்தாந்தரீதியாகக் கடவுள் ஒருவரே என்று ஏற்றுக் கொண்டவர்களும் பண்பாட்டு ரீதியாக அவர் தங்களது கடவுளே என்று வன்மையாக வாதிட்டார்கள்.கர்த்தரா, அல்லாவா, புத்தரா, மகாவீரரா, 'சிவனா, விஷ்ணுவா அந்த ஏகக்கடவுள் என்பதில் தீராத மோதலும் பகைமையும் வெளிப்பட்டது. உலகம் ஒன்று என்றால் கடவுளும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும், கடவுள் ஒன்று என்றால் மதமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும், 'பிறகு ஏன் இத்தனை மதங்கள் எனும் கேள்விக்கான விடை இந்த நிலப்பிரபுயுகத்தில் (சுமார் கி.பி.600 முதல் 1600 வரை) கிடைக்கவேயில்லை.