சச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள்
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
திரு.வி.க. ஆற்றிய தொண்டைத் தொடருகின்ற முழு வாய்ப்பு நம்முடைய திருநாவுக்கரசு அவர்களுக்கு உண்டு. திரு.வி.க. அவர்கள் எழுத்தாளர், தொழிலாளர் களுக்குத் தோழர், நாட்டுப் பற்று மிக்க வீரர், அஞ்சா நெஞ்சம் படைத்தவர். இன்னும் சொல்லப்போனால் சுயமரியாதை உணர்வை ஏற்றுக்கொண்டவர். சமரச சன்மார்க்க கொள்கையிலே ஈடுபாடு மிக்கவர். அப்படிப்பட்ட திரு.வி.க. அவர்களுடைய விருது திராவிட இனத்திலே அழுத்த மான் பற்று வைத்துத் தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கு, தன்னை ஒப்படைத்துக் கொண்டு நல்ல நூல்களை எழுதி வழங்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு பத்திரிகை யிலும் எழுதி, அரிய நூல்களை எல்லாம் படைத்து நாட்டிற்கு வழங்குகிற ஆற்றல் மிக்க நம்முடைய திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கி இருப்பது தமிழ் வளருவதற்கு வழங்கப்பட்ட ஒன்றாக நான் கருதுகிறேன். எல்லாவற்றையும்விட எழுத்தாளர் திருநாவுக்கரசு அவர்கள் திராவிட இயக்க வேர்களைப் பற்றி பல தலைவர்களைப் பற்றி முன்னணி தொண்டர்களைப் பற்றி இந்த இயக்கத்தை வளர்த்தவர்களைப் பற்றியெல்லாம் வரலாறுகளை படைத்து நூல்களாகத் தந்திருக்கிறார்.