Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-27) 1939

Original price Rs. 0
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Current price Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-27) 1939,பெரியார்புக்ஸ்,பெரியார்,கி.வீரமணி,பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,Periyar Kalanjiyam Kudiyarasu Thokuthi-27-1939,Periyarbooks,Periyar,K.Veeramani,PSRPI

தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. வீரமணி மேற்கொண்டுள்ளார்.
 


புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பெரியார்
பக்கங்கள் 320
பதிப்பு முதற்பதிப்பு – 2011
அட்டை கடின அட்டை