மதம் என்றால் என்ன?
Original price
Rs. 8.00
-
Original price
Rs. 8.00
Original price
Rs. 8.00
Rs. 8.00
-
Rs. 8.00
Current price
Rs. 8.00
கிறித்துவர்கள் பிற மதங்களெல்லாம் பொய்யெனக் கூறிக் கொள்ளுகிறார்கள். எனவே இங்கு கிறித்துவ மதத்தை மட்டும் விவரமாகப் பேசுவோம். அப்படிப் பேசினால் மதம் என்ன செய்திருக்கிறது என்பது நன்கு விளங்கும். கிறித்துவ மதம் நன்மை விளைவித்துள்ளதா? மனிதர்களை உயரிய குணமுடையவர்களாக, தயாள சிந்தனையுடையவர்களாக மேலும் மேலும் உண்மையானவர்களாகச் செய்திருக்கிறதா? கிறித்துவ திருச்சபைகள் ஆதிக்கமுடைய காலங்களில் மனிதர் சுகமாகவும், மேன்மையாகவுமிருந்தார்களா? --ராபர்ட் ஜி. இங்கர்சால்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.