பெரியார் சிந்தனைத் திரட்டு தொகுதி-3
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
திருச்சி து.ம.பெரியசாமி இல்ல மணவிழா உரை பெரம்பலூர் வட்டம், கூடலூரில் நடந்த பெரியார் பிறந்த நாள் உரை. சென்னையில் விடுதலைக்கு புதிய அச்சக எந்திர திறப்பு விழா உரை, திருச்சியில் தீபாவளி கண்டன உரை, முசிறியில் பகுத்தறிவு என்னும் தலைப்பில் ஆற்றிய உரை, சுயமரியாதை இயக்கம் மனிதனின் நிலையும், அதற்கு பரிகாரம் போன்ற தலைப்புகளில் ஆற்றிய இருபது (20) உரைகள் கொண்ட ஓர் அரிய தொகுப்பு நூலாகும்.