பெரியார் சிந்தனைத் திரட்டு தொகுதி-2
Original price
Rs. 230.00
-
Original price
Rs. 230.00
Original price
Rs. 230.00
Rs. 230.00
-
Rs. 230.00
Current price
Rs. 230.00
தந்தை பெரியார் அவர்கள் செந்துறை உயர்நிலைப்பள்ளியில் மாணவர் இலக்கிய மன்றத்தில் ஆற்றிய உரை, பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆற்றிய உரை, கரூரில் நகரும் குடில் பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை, வானொலியில் பேரறிஞர் அண்ணா மறைவுக்கு ஆற்றிய இரங்கல் உரை, புதுக்கோட்டை அன்னவாசல் பள்ளியில் ஆற்றிய உரை, பெரம்பலூரில் திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ஆற்றிய உரை போன்ற இருபது உரைகளைக் கொண்ட நூலாகும்.