பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? (நூல் வரிசை -15/25)
Original price
Rs. 15.00
-
Original price
Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00
-
Rs. 15.00
Current price
Rs. 15.00
அலங்காரம் ஏன் ? மக்கள் கவனத ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது பெற்றோராவது "கட்டின வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப் பொருள்" என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.