மேல்நாடும் கீழ்நாடும் (நூல் வரிசை -14/25)
Original price
Rs. 10.00
-
Original price
Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00
-
Rs. 10.00
Current price
Rs. 10.00
மேல்நாடும் கீழ்நாடும்
சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால் நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரித்து வருகிறது.