ஆரிய ஆட்சி (திராவிடர் கழகம்)
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00
-
Rs. 70.00
Current price
Rs. 70.00
தமிழ்நாட்டு சட்டமன்றங்களில் ஆரிய ஆட்சி அன்றும் இன்றும் உள்ளதை ஒப்பிடு செய்யலாம். அதே முறைகள் - பாத்திரங்கள் வேறு என்ற நிலையை அன்றாடக் காட்சிகள் அந்த, இந்த ஆரிய ஆட்சியைத் தூக்கிப் பிடித்து, துதிபாடும் ஆரிய ஊடகங்கள் போக்கு எல்லாம் புரிந்து கொள்ள 'லிபரேட்டர்' எழுத்துத் தொகுப்பு பெரிதும் பயன்படும்.
இனஉணர்வுள்ள தமிழர்கள், 'இச்சகம்' பேசித் திரியாமல். பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தம்மைக் காக்க இதுபோன்ற அறிவாயுதங்களைப் பயன்படுத்திடுவது அவசியம் - அவசரம்.