பெரியாருடன் வீரமணி
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
இந்நூல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் இளமைக் காலம் முதல். அதாவது 1943 முதல் 1973 தந்தை பெரியார் அவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்கிகளை உள்ளடக்கியது. அய்யாவுக்க ஆலோசனை கூறிய சட்டக்கல்லூரி மாணவர், விடுதலை ஆசிரியராக பொறுப்பேற்றல், வீரமணியிடம் விடுதலையை ஒப்படைத்தல். வீரமணிக்கு எடைக்கு எடை நாணயம் வீரமணிக்க்ஷகு பெரியார் அணிவித்த மோதிரம். மிசாவில் வீரமணி, பெரியார் போட்ட பாதையில் வீரமணி, கி.வீரமணி பெற்ற விருதுகள். போர்க்களம் கண்ட வீரமணி போன்ற 54 தலைப்புகள் கொண்ட ஒவ்வொரு தமிழரின் இல்லங்களிலும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய பெட்டகமாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.