
பெரியார் புரட்சி மொழிக்குறள்
Original price
Rs. 0
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Current price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
மதுரை கி.பழனியப்பன்
மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனரான இவர் சிறந்த தமிழறிஞர் ஆவார். பெரியார் அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டவர். தமிழக அரசு வெளியிட்ட "பெரியார் புரட்சி மொழிகள்" என்னும் நூலைக் கருப்பொருளாகக் கொண்டு குறள் வெண்பாக்களில் பெரியாரின் கருத்துக்களை இலக்கிய நயம் மிளிரத் தந்துள்ளார். 'விடுதலை' ஞாயிறு மலரில் வெளிவந்தது.'
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.