Skip to content

மாணவர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு

Save 20% Save 20%
Original price Rs. 30.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price Rs. 30.00
Current price Rs. 24.00
Rs. 24.00 - Rs. 24.00
Current price Rs. 24.00

தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்த சாதிகளையும் மதங்களையும் நமது பெரியார் கூடாது என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.

இதுவரை இந்த மாதிரி துணிச்சலாக போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் ராமசாமி தான் இவ்வாறு புதுமையாக போராடினார்.

அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும், தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.