ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!
Original price
Rs. 220.00
-
Original price
Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00
-
Rs. 220.00
Current price
Rs. 220.00
பேரா. மஞ்சை வசந்தன் அவர்கள் மிகச்சிறந்த ஆய்வு நூலை அளித்து, ஆரிய திராவிட போராட்டத்துக்கு நமக்கு ஒரு வலிமையான போர்க் கருவியை - கேடயத்தை யாத்தளித்துள்ளார் என்பதைப் பார்க்கும் போது அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். "ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!" - என்ற இந்த திராவிட கருத்தியல் அம்பு தாக்க வேண்டிய இலக்கை நிச்சயமாக தாக்கியே தீரும். அலறப்போவது குணாக்கள் அல்ல, ஆரியம்தான்.
மஞ்சை வசந்தனின் இப்பணி தொடரட்டும்! சிறக்கட்டும்! ஆரியர் சதிகள் இதன்மூலம் நொறுங்கட்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.