by ஏகம்
தமிழா! எது வேண்டும்? தமிழா? கிமிழா?
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
பருமையும், பெருமையும் பருத்தல் பெருத்தல் என முறையே பெயர் பெறும் பருமையும் பெருமையும் இரு வழக்குகளிலும் பொருள் , வேறுபாடின்றி ஆளப்படினும் நுண்ணோக்குடன் வேறுபாடு ஒன்றைக் கற்பிக்கலாம் போல் தோன்றுகிறது எமக்கு. பரியது கூர்ங்கோட்டது என்றும், பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் என்றும் உள்ள திருக்குறள் ஆட்சிகளை நோக்குக. வழக்கிலும், செய்யுளிலும் அவை இடம் பெறும் பாங்கினை நுணுகி நோக்குவார்க்குப் பின்வரும் வேறுபாடு தோன்ற வாய்ப்புள்ளது போல் தோன்றுகிறது, பகலுண்ணான் 'பருத்திருப்பான்; கொசு பெருத்து விட்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.