Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சினைகள்

Original price Rs. 0
Original price Rs. 575.00 - Original price Rs. 575.00
Original price
Current price Rs. 575.00
Rs. 575.00 - Rs. 575.00
Current price Rs. 575.00

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சினைகள் - ரகுராம் ராஜன்

*****

கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ரகுராம் ராஜன்
பதிப்பு 2019
அட்டை காகித அட்டை