
கல்லக்குடி களம்
Original price
Rs. 0
Original price
Rs. 75.00
-
Original price
Rs. 75.00
Original price
Current price
Rs. 75.00
Rs. 75.00
-
Rs. 75.00
Current price
Rs. 75.00
இராஜாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்' என்று அன்றைய முதலைச்சர் இராஜாஜி முழக்கிமிட்டார். அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், பண்டித நேரு தமிழர் தலைவர்களை 'நான்சென்ஸ்' என்று கூறிவிட்டார் என்பதைக் கண்டித்து இரண்டாது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் 'கல்லக்குடி' எனத் தமிழ்ப் பெயரிட வெண்டும் என்று மூன்றாவது முனையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்களங்களை அமைத்தது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.