
தலித்தியம்
Original price
Rs. 0
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Current price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
சாதியை பற்றி, சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே 'விவாதித்து வருகிறது நேற்று வரை தமது வாழ்க்கையை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிர்ணயிப்போம் என முன் வருகிறார்கள். இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம்,
இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப்பை பற்றி சிந்திக்க வைக்கிறது. அரசியல், பண்பாடு, வரலாறு, இலக்கியம் - வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் விவாதம் நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.