Skip to content

ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

Save 20% Save 20%
Original price Rs. 70.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price Rs. 70.00
Current price Rs. 56.00
Rs. 56.00 - Rs. 56.00
Current price Rs. 56.00

ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் - உமா சக்கரவர்த்தி

******

கடந்த10-15 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துத்ள்ளன. வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன. பல்வேறு நோக்குநிலைகளிலிருத்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன. சாதியும் பெண்ணடிமைத்தனமும், சாதியும் வர்க்கமும், சாதிசார் வாழ்வியலும் ஆன்மிகமும் சந்திக்கும் புள்ளிகள், வரலாற்றுத் தருணங்கள், சமூகப் பின்னணிகள் ஆகியவற்றை துல்லியமாகவும் தெளிவுடனும் ஆராயும் நூல் உமா சக்கரவர்த்தியின் "Gendering Caste: Through A Feminist Lens". இந்நூலினை தமிழ் அறிமுகப்படுத்தும் முகமாக அதனைத் தழுவியும், அதன் வாதங்களை விளக்கியும், சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் உதாரணங்களை வழங்கியும் எழுதப்பட்டுள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.