சாதியம்: வேர்கள் விளைவுகள் சவால்கள்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
சாதியம்: வேர்கள் - விளைவுகள் - சவால்கள்
“எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியலாளர்கள் ஆய்வில் மட்டுமே ‘சாதி’ என்ற சொல் இடம் பெற வேண்டும். அப்போதும் சாதி என்பதற்கான பொருளைப் புரியாமல் அகராதிகளை வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் சலிக்க வேண்டும். சாதியின் கோரமுகத்தை ஆய்ந்து அறியும்போது கோபத்தோடும் குமட்டலோடும் சாதியில் சரணடைந்த இன்றையத் தலைமுறைமீது காறி உமிழ வேண்டும். அந்த நாட்களுக்காக நெடும்பயணம் போவோர்களுக்காக...”
சாதியம்: வேர்கள் விளைவுகள் சவால்கள்
மனிதன் தோன்றிய காலத்திற்கு முன்பே சாதியை,அதன் கோர வளர்ச்சியை,விஞ்ஞான யுகத்திலும் சாதி தனது முகத்தை மாற்றிக் கொள்ளாத பன்முறையை விளக்கமாக கூறும் நூல்.