மனிதன் யார்?
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
மனிதன் யார்?
எவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது உணர்ச்சிகளையெல்லாம் தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கையழகையும் கலையழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங்களையும் செயல்களையும் புறக்கணிப்பவனாய் தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக்கிறானோ அவனே மனிதன்.