மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
"மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்” என்ற தலைப்பில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம் செரீப் அவர்கள் பல்வேறு செய்திகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவந்துள்ளார். அழகிய அட்டை வடிவமைப்புடன் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி இன்றைய காலச் சூழலில் ஆதிக்கவாதிகள் உணவை வைத்து எப்படி வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.