Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்

Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்

சாய்பாபா தனது கையை கொண்டுபோய் வெறும் தண்ணீரில் வைத்தவுடன் அது பெட்ரோலாக மாறிவிட்டதாம். எவ்வளவு பெரிய அற்புதம் பார்த்தீர்களா? இன்னொரு கையை திருப்பி வைத்தாராம்; டீசல் ஆகிவிட்டதாம்! ஆகா... இப்படிப்பட்டவர் அல்லவா இந்த நாட்டுக்கு உடனடி தேவை! அவரை தேசிய மயமாக்க வேண்டாமா? எண்ணெய்க்காக நாம் அரபு நாட்டுக்கு ஓடுவதா?