Loading...
ஏழு தலைமுறைகள்

ஏழு தலைமுறைகள்

பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணுரிமையும் பெரியாரும்

பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணுரிமையும் பெரியாரும்

இட ஒதுக்கீட்டு உரிமை

was ₹10.00 Special Price ₹8.50

இட ஒதுக்கீட்டு உரிமை

கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவிகிதத்தை ஏழைகளாக உள்ள உயர்சாதியினருக்கு ஒதுக்கிடும் மோடி தலைமையிலான மத்திய அரசின் புதிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவின் பதிப்பை விலகும் நூல்

Availability: In stock
SKU
BK842 - B74B

Ida Othukkeettuu Urimai

  1. இட ஒதுக்கீடு என்றால் என்ன?
  2. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சரியா?
  3. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதிச்சான்றிதழ் கேட்பது
    ஏன்? கேட்பதால் ஜாதிஉணர்வு வளர்கிறதே?
  4. இட ஒதுக்கீட்டால் தகுதி – திறமை பழாகிறதா?
  5. இட ஒதுக்கீட்டில் ‘பொருளாதார’ அடிப்படை கூடாதா. ஏன்?
  6. இட ஒதுக்கீட்டால் வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியுமா?
  7. இட ஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டோருக்கும் நன்மை தானா?
  8. கிறித்தவ, இசுலாமிய மாணவர்களுக்கும் மட்டுமே அரசின் சலுகைகள்
    கிடைக்கின்றன. இந்து மாணவர்களுக்கு சலுகைைகள் வழங்கப்படுவதில்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறதே?
  9. முன்னேறிய நாடுகளில் இட ஒதுக்கீடு இருக்கிறதா?
  10. வசதி படைத்தவர்களையும், நன்கு படித்த குடும்பத்தினரையும் அடையாளம் கண்டு – அவர்களுக்கு இடஒதுக்கீட்டை நீக்கும் க்ரீமிலேயர் முறை தேவையா?
  11. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவையா?
  12. இது முதலாளித்துவத்துக்கு ஆதரவானதா?
  13. ‘இட ஒதுக்கீடே வேண்டாம்’ என தேவேந்திரகுல வேளாளர்களைத் திசைதிருப்பும் ஆர்.எஸ்.எஸ் ஸின் போக்கு ஆபத்தானதா?
  14. பார்ப்பன ஆதிக்கம் இன்றும் இருக்கிறதா?

More Information
எழுத்தாளர் அதி அசுரன்
பதிப்பாளர் காட்டாறு
பக்கங்கள் 32
பதிப்பு 11 வது பதிப்பு பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை
Write Your Own Review
You're reviewing:இட ஒதுக்கீட்டு உரிமை
Your Rating