Loading...
சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு

சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்

was ₹200.00 Special Price ₹170.00

Sithaikkapatta Malaiyaga Thamizhargal,

ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு, வாழ்வைத் தேடிச் சென்ற மலையகத் தமிழ் மக்களுக்கு மலையகத் தொழிற்சங்கங்கள் இழைத்த துரோகங்கள், இந்த நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

Availability: In stock
SKU
BK3265

பொருளடக்கம்

1817-1920முதல் பகுதி

  1. ஐரோப்பியர் காலம்
  2. குடியேறிய காலம்
  3. 1820- 1980 காப்பி, தேயிலை, இரப்பர் உற்பத்தி
  4. பெருந்தோட்ட கட்டமைப்பு
  5. மதுவும் தொழிலாளர்களும் .
  6. காலனிய நிழலில் முதலாளியம்
  7. சிறுதொழில் உதயம்
  8. அதிகார கட்டமைப்பு, அரசுகளின் வாக்குறுதி
  9. தலைமுறைகளுக்குப்பின்
  10. அரசு அதிகாரிகளின் வருகை

தொடக்ககால மலையகம்

1917- 1920 இரண்டாம் பகுதி

  1. அரசியல் பிரவேசமும் எதிர்ப்பும்
  2. தோன்றத் தவறியது தேசிய இயக்கம்
  3. தொழிற்சங்கத்தின் தோற்றம்
  4. இலங்கை இந்திய காங்கிரஸ் -
  5. இவர்களின் பார்வையில் 
  6. மந்திரி சபையில்
  7. விடுதலையும் குடியுரிமையும்
  8. பொருளடக்கம் தொண்டமானும் குடியுரிமையும்
  9. மலையகத்தில் இந்திய தேசியம்
  10. வாழ நினைத்தவர்கள்
  11. சிரிமா சாஸ்திரி உடன்படிக்கை 
  12. சிரிமாவோ பார்வையில் மலையகம் 
  13. காலாவதியான உடன்படிக்கையும் தீர்வும்
  14. தேசியமும் மலையக மக்களும்

1970 - 2015 மூன்றாம் பகுதி

  1. 1970க்குப்பின் எதிர் கொண்ட பிரச்சினைகள்
  2. இந்திய விரிவுபடுத்தும் பரப்புரை
  3. தேசியம்
  4. பேரினவாத சேற்றில் இடதுகள்
  5. இனவன்முறைக்கு மலையகம்
  6. வடக்கு அரசியலில் தொண்டமான்
  7. 'சிங்களவர்கள் கண்ணுக்குத் தெரியாத பகைவர்கள்''
  8. ஈழ விடுதலை இயக்கங்களும், மலையகமும்
  9. கொத்தடிமை அடையாளங்கள்
  10. சரணடைவு அரசியல்
More Information
எழுத்தாளர் மு.சி.கந்தையா
பதிப்பாளர் விடியல்
பக்கங்கள் 240
பதிப்பு முதற் பதிப்பு - ஜுலை 2015
அட்டை காகித அட்டை
Write Your Own Review
You're reviewing:சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்
Your Rating