ஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும் - உள்ளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/stephen-hawking-vaazhvum-paniyum

உள்ளடக்கம்

பகுதி -1 1942-1975

'அனைத்துக்குமான பொதுக் கோட்பாட்டினைத் தேடல்'

"நாம் வாழ்கின்ற வான்வெளியினை முழுமையாக விவரிப்பதே நோக்கம்'

'எதற்குச் சமமானது'

'சில ஆண்டுகளில் என்னைக் கொன்றுவிடக் கூடிய குணமாக்க முடியாத நோய் எனக்கு வந்து விட்டது என்று தெரிந்தவுடன் ஓரளவு அதிர்ச்சி அடைந்தேன்

தொடக்கம் இருந்ததா? இல்லையா? இது தான் பெரிய கேள்வி

"முற்காலத்தில் ஒருமை நிலை இருந்தது

பகுதி-2 1970-1990

'நாங்கள் உயர்தரமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்'

"கடந்த காலத்திற்கும், வருங்காலத்திற்கும் இடையே, காரணத்திற்கும், விளைவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக அறிவியலறிஞர்கள் அனுமானிக்கின்றார்கள். செய்தி தொலைந்து போனால், இந்தத் தொடர்பு இல்லாது போகும்"

நம்முடைய அண்டவெளியைப் போன்று உயிரைத் தோற்றுவித்திருக்கக் கூடிய ஒரு அண்டவெளி இருப்பது அரிது தான்”.

'என்னுடைய பயணங்களிலெல்லாம் நான் இன்னும் உலகத்தின் விளிம்பிலிருந்து விழுந்து விடாமல் தப்பித்து விட்டேன்

'வழியெல்லாம் ஆமைகள் தான்

'குழவி அண்டங்களின் களம் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது'

பகுதி-39 1990-2000

'கோட்பாட்டு இயற்பியல் முடியப் போகிறதா?'

'திரைப்படங்களுக்கு இடையில் நான் இயற்பியல் கணக்குகளைத் தீர்ப்பதில் மகிழ்ச்சி கண்டேன்!'

'பேரழிவையும் புதிய இருண்ட யுகத்தையும் தவிர்க்க முடியுமென்று கருதுகிறேன்'

'எனக்குத் தெளிவாகத் தோன்றுகிறது'

பகுதி-4 2000-2011

'சாத்தியங்களின் விரிவடையும் தொடுவானம்'

'தாத்தாவின் சக்கரங்கள்'

'நான் எப்போதும் ஓரளவு வித்தியாசமான பாதையில் செல்கிறேன்'

"என்னுடைய பெயர் ஸ்டீபன் ஹாக்கிங்: இயற்பியலறிஞன், அண்டவெளி இயல் ஆய்வாளன், கனவு காண்பவன்''

சொல் விளக்க வரிசை

இணைப்பு: புகைப்படங்கள்

Back to blog