எடை மற்றும் தூரம் அடிப்படையில் அனுப்புச் செலவு கணக்கீடு

அன்பான வாடிக்கையாளரே,
உங்கள் ஆர்டரின் மொத்த எடை மற்றும் அனுப்பப்படும் அஞ்சல் குறியீட்டு எண் இவற்றின் அடிப்படையில் அனுப்பும் செலவு கணக்கிடப்படும் முறை எங்கள் தளத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, நீங்கள் செலுத்தும் ‘அனுப்புச் செலவு’-ஆனது, முற்றிலும் உங்களின் புத்தகங்களுக்கான எடை மற்றும் அனுப்ப வேண்டிய இடம் இவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உங்களுக்குக் காட்டப்படுகிறது. நாங்கள் Professional Courier மற்றும் India Post மூலம் நூல்களை அனுப்பி வைக்கிறோம். அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில் இந்தியா முழுமைக்கும் இந்தச் செலவானது கணக்கிடப்பட்டு, நீங்கள் Order-செய்யும்போது காட்டப்படுகிறது.

உங்களின் ஆதரவிற்கு நன்றி
பெரியார்புக்ஸ்.இன் குழு

Back to blog