செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - உள்ளே...

செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - உள்ளே...

தலைப்பு

செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்

எழுத்தாளர் பேரா.தொ.பரமசிவன்
பதிப்பாளர்

கலப்பை

பக்கங்கள் 144
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை
விலை Rs.130/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/sevvi-peraa-tho-paramasivan-nerkaanalgal.html

 

உள்ளே...

 • பார்ப்பனர்களுக்கு அதிகாரமே உணவு
 • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்
 • மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம்
 • கால்டுவெல் என்ற மனிதர்
 • சாதிகள் உண்மையுமல்ல... பொய்யுமல்ல...
 • திராவிடம் என்பது அரசியலைத் தாண்டிய பண்பாட்டு அடையாளம்
 • திராவிடக் கருத்தியல் - ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை
 • காயம் படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்
 • தொல் தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்
 • பாதுகாப்பற்றவனின் புகலிடம் சாதி
 • பெரியாரைத் தோற்கடிக்க முடியாது
Back to blog