கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்

கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்

தலைப்பு கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்
எழுத்தாளர் முனைவர் சு.எழுமலை
பதிப்பாளர் பாவை பதிப்பகம்
பக்கங்கள் 350
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை தடிமனான அட்டை
விலை ரூ.750/- / ரூ.600/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/kalaignaraip-pattri-perariganarum-pira-arignarkalum.html

 

நீயொருவன்தான் தயாபரன்
தாராளன், தர்மசீலன்
தங்கமகன், தவப்புதல்வன்
தவயோகி, தர்மதேவன்
தமிழ் மறவன், தன்மானத் தமிழன்
தமிழ்மனச் செம்மல், தமிழறிவாளன்
தமிழ் ஞாலன், தமிழ் மன்னன்
தயாநிதி என் தேசத்தில்
யாரும் வெல்ல முடியாத கருணாநிதி

- முனைவர் சு. ஏழுமலை

Back to blog