திராவிட இயக்க வேர்கள் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakka-vergal 
பொருளடக்கம்
 • திராவிடர் இயக்கத்தின் விடிவெள்ளி டாக்டர் சி.நடேசனார்
 • நீதிக்கட்சியின் தந்தை பிட்டி. தியாகராயர்
 • தியாகராயரின் தளபதியாகச் செயல்பட்ட டாக்டர் டி.எம்.நாயர்
 • திராவிடர் இயக்கத்தின் கருத்தாளி ஈ. வெ. இராமசாமிப் பெரியார்
 • திராவிடர் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தவாதி அறிஞர் அண்ணா
 • தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் பனகால் அரசர் இராமராயர்
 • சுயமரியாதைச் சூறாவளி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகர்சாமி
 • பெரியார் பெருந்தொண்டர் as மாயவரம் சி.நடராசன்
 • வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கிய எஸ். முத்தையா முதலியார்
 • நீதிக்கட்சியின் மூளை சர். ஏ. இராமசாமி முதலியார்
 • திராவிட ரத்தினம் S சர், ஏ.டி. பன்னீர்செல்வம் போல்
 • திராவிட இயக்க முதல் நாவலாசிரியர் யார் புலவர் எஸ். எஸ். அருணகிரிநாதர்
 • எழுத்துச் சீர்திருத்த வழிகாட்டி பா. வே. மாணிக்க நாயக்கர்
 • பாண்டி மண்டலத் தளபதி ஊ.பு.அ. சௌந்தர பாண்டியனார்
 • தென்னாட்டுத் தாகூர் - திராவிடமணி சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார்
 • வைக்கம் போராட்டத்தின் மற்றொரு வீரர் கோவை அ. அய்யாமுத்து
 • தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள்
 • தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார்
 • பெண்ணுரிமைப் பெருமாட்டி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
 • பெண்ணுரிமை விடிவெள்ளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
 • வீரத்தமிழ் அன்னை டாக்டர் எஸ்.தருமாம்பாள்
 • சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலர்
 • தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காவலர் இரட்டைமலை சீனிவாசன்
 • சுயமரியாதைச் சுடரொளி கைவல்ய சாமியார்
 • சுயமரியாதைச் சீயம் சிவகங்கை இராமச்சந்திரனார்
 • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
 • பெரியாரின் தொடக்கக் காலத் தோழர் சாமி. சிதம்பரனார்
 • பகுத்தறிவுச் சுடரொளி கொள்கைவேள் குத்தூசி குருசாமி
 • தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைய விழைந்த தமிழவேள் பி.டி. இராசன்
 • சமதர்மச் சூறாவளி ப. ஜீவானந்தம்
 • 'சண்டே அப்சர்வர்' ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம் 
 • 'பெரியாரின் வலது கரம்' செயல்வீரர் எஸ். இராமநாதன்
Back to blog