திராவிட சினிமா - உள்ளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/dravida-cinema
உள்ளடக்கம்

செல்லுலாய்டும் திராவிடர் இயக்கமும் சில குறிப்புகள்

பேசப்படாத சித்திரங்கள்

  1. பெரியாரின் அயல்நாட்டுப் பயணக் குறிப்புகளில் சினிமா நாடகம்
  2. தமிழ் இசை, நடிப்புக் கலைகள் இனி என்ன செய்யவேண்டும்? - தந்தை பெரியார்
  3. நடிப்புக்கலை எதற்கு?
  4. தமிழ்நாட்டிற் சினிமா - பாரதிதாசன்
  5. பாவேந்தரும் சினிமாவும்
  6. எது கலை ? - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
  7. கலையுலகில் பிரச்சாரம் கூடாதாம்! - அறிஞர் அண்ணா
  8. கலைக்கழகம் ஏன் தேவை? - அறிஞர் அண்ணா
  9. என் கடன் களிப்பூடட்டுதலே - என்.எஸ்.கிருஷ்ணன்
  10. திரையுலகக் குறைகள் - என்.எஸ்.கிருஷ்ணன்
  11. கலைவாணர் கிருஷ்ணன் - முருகு சுப்பிரமணியன்
  12. அண்ணா காட்டிய பாதையில் - நேர்காணல் கே.ஆர். இராமசாமி
  13. கால வெள்ளத்தில் ஓடிவரும் நினைவு அலைகள் - ஏ.எஸ்.ஏ.சாமி
  14. எனது கலைப்பணி - கலைஞர் மு.கருணாநிதி
  15. கலைஞர்களின் வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு - கலைஞர் மு.கருணாநிதி
  16. புரட்சிப் படம் - கலைஞர் மு.கருணாநிதி
  17. சினிமா - நாவலர் இரா. நெடுஞ்செழியன்
  18. பட உலகில் பகுத்தறிவுவாதிகள் - டி.வி.நாராயணசாமி
  19. புது உலகத்தின் வெற்றி - டி.வி.நாராயணசாமி
  20. சமூகத்தின் கண்ணாடி - டாக்டர் எஸ்.தருமாம்பாள்
  21. அந்த நாட்களை மீண்டும் நினைக்கிறேன் - புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்
  22. கலைஞன் - புரட்சி நடிகர் எம்.ஜி.ராமசந்திரன்
  23. நான் படத்துறையிலிருந்து விலகப் போகிறேன்! - எம்.ஜி.ராமசந்திரன்
  24. சினிமா தொழிலுக்கு கல்வி அமைச்சரின் அறைகூவல்? - எம்.ஜி.ராமசந்திரன்
  25. படத்தொழிலின் பரிதாப நிலை! - எம்.ஜி.ராமசந்திரன்
  26. சிங்கத்தின் குகையில்! - கே.ஜி.இராதாமணாளன்
  27. பெரியாரின் கருத்துக்கு எம்.ஆர். ராதா ஆதரவு
  28. தமிழ்ப்ப டம் - இயக்குநர் ஏ.காசிலிங்கம்
  29. கலையும் திரையும் - இயக்குநர் ஏ.காசிலிங்கம்
  30. நல்ல தம்பி - எஸ்.கருணானந்தம்
  31. எங்கள் தொழில் கேளாய்! இளங்கொடியே சொல்கின்றேன்! – கண்ணதாசன்
  32. பிரச்சார சாதனம்!- கண்ணதாசன்
  33. தமிழ்ப் படங்களின் இன்பியல் முடிவுகள் – தமிழ்ப்பித்தன்
  34. இயக்குநர் பஞ்சு வாழ்க்கை வரலாறு - நாகை தருமன்
  35. திரை உலகம் - ஏழாயிரம் பண்ணை சண்முக சுந்தரக் கவிராயர்
  36. அன்றொரு நாள் - இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
  37. சிரித்தாள் பராசக்தி - என்.எஸ்.இளங்கோ
  38. இரத்தக் கண்ணீர்
  39. இசை முரசு நாகூர் அனிபா - அ. மா.சாமி
  40. பூமாலை வாடாது! மாறாது! - அரங்கண்ணல்
  41. நினைவலைகள் - அரங்கண்ணல்
  42. படம் தரும் பாடம் - பேராசிரியர் க.அன்பழகன்
  43. இரத்தக் கண்ணீரைப் பற்றி - 'குத்துாசி குருசாமி
  44. மதம் பிடித்த படாதிபதிகள் - சுப.நாராயணன்
  45. படக்காட்சிகளில் பரமன்!
  46. மக்கள் மன்றத்துக்கு கலை - இரா.செழியன்
  47. விளக்கை அணைத்துவிடு! விபரத்துக்குப் போகாதே! - இயக்குநர் ப. நீலகண்டன்
  48. 'கலை'யின் பெயரால் கலாசாரக் 'கொலை'! - மா. செங்குட்டுவன்
  49. என் நினைவுகள் - இராம.அரங்கண்ணல்
Back to blog